Thursday, September 14, 2023

KNOW ABOUT SPARSH TAMIL SERIES -5

 


பேங்க் டிடேல்ஸ் : இதில் நீங்கள் பென்சன் வாங்கும்  வங்கி, பெயர், கணக்கு எண் , IFSC CODE ,வங்கி கிளையின் பெயர்  ஆகியவை இருக்கும்.

தேவையானால் மாற்றம் செய்து PROOF களை பதிவேற்றம் செய்து சப்மிட் செய்து சேவ் செய்யவும். இதன் பின் நெக்ஸ்ட் பாக்சை கிளிக் செய்தால், பே டிடேல்ஸ்,   அதர் டிடேல்ஸ்,   நாமினேஷன் டிடேல்ஸ் ஆகியவை வரும். முன்பு கூறியது போல் பார்வை யிட்டு, தேவையானால் மாற்றங்கள் செய்து சப்மிட் செய்து சேவ் செய்து கொள்ளவும். 

12  ஸ்பார்ஷ் சிஸ்டமில் லாகின் செய்து UN / PW உள்ளீடு செய்து மெனு வில் சென்று GRIEVANCE மூலம் நம் புகார்களை பதிவு செய்யலாம்.. அவ்வாறு பதிவு செய்யும் புகார்களுக்கு ஒருடோக்கன் எண்வரும்.. அதை  10 அல்லது 15 நாள்களூக்கு பின்ட்ராக் ரெக்வெஸ்ட்ல் கிளிக் செய்து பணி முடிந்ததை உறுதி செய்து கொள்ளவும்.  

ஸ்பார்ஷ் போர்ட்டலில் லாகின் செய்து SERVICE REQUEST கிளிக் செய்தால் INCOME TAX OPTION , FIXED MEDICAL ALLCE START / STOP  போன்றவை பார்வையிட்டு, மாற்றங்களும் செய்து கொள்ளலாம் . 

13  ஸ்பார்ஷ் போர்ட்டலில் நுழைந்து சர்விஸஸ் கிளிக் செய்தால் இரண்டு பெரிய தலைப்புகள் அதாவது ப்ரி ரிடைர்மென்ட் ,  போஸ்ட் ரிடைர்மென்ட் என்று கிடைக்கும். ப்ரி ரிடைர்மென்டில், PDV,  TRACK PENSION CLAIM,  என்ற உப தலைப்பும்  POST RETIREMENTல்  PROFILE, PENSION,  LC / IDENTIFICATION,  FAMILY   என்ற உப தலைப்பும் கிடைக்கும். இவை எல்லாமே முக்கியம் என்றாலும் மிக முக்கியமான தலைப்பு, FAMILY என்பது தான். அதாவது EXSM ன் இறப்பு, அதன் பின் குடும்ப பென்சன் பெறுவது இந்த தலைப்பு மூலம் தான்.

                                                                                                  CONTINUED                                                                                                              

 

No comments:

Post a Comment

8TH CENTRAL PAY COMMISSION

  GOOD NEWS -8 TH CENTRAL PAY COMMISSION9   Dear All,   It is a happy news that our Government has appointed   Members for the   8 th ...