Monday, September 11, 2023

KNOW ABOUT SPARSH TAMIL SERIES 2



4.ஸ்பார்ஷ்  போர்ட்டலை log in செய்து உங்கள் userid மற்றும் நீங்கள் உருவாக்கிய பாஸ்வர்டை உள்ளீடு செய்தால் திரை திறக்கும். உடன் பென்சனர் டாட்டா வெரிஃபிகேஷன் (PDV) செய்யவும்.  PDV ல் , பெர்சனல், செர்விஸ், ஃபேமிலி, பேங்கிங், நாமினேஷன், பே ,மற்றும் மற்ற விபரங்கள் மாற்றங்கள் செய்ததற்கான proof டாகுமென்ட் போன்ற வற்றை சரி பார்க்க வேண்டும். DOCUMENT ல் போய் பதிவேற்றமும் செய்ய வேண்டும்.

5  அதன் பின் வாழ்நாள் சான்றிதழ் கொடுக்க வேண்டும்.. இதில் ஆதார் எண் கேட்கும்  ஆதாருக்கும் பிபிஒ விற்கும்டெமொக்ரஃபிக் வித்தியாசம் இருந்தால் நீங்கள் வாழ்நாள் சான்று MANUEL ஆகத்தான் கொடுக்க வேண்டும். மேனுவல் சான்று கொடுக்க கிளிக் செய்தால் ஒரு MLC FORM,, உங்கள் பெயர், ஸ்பார்ஷ் பி பி எண் உடன் கிடைக்கும்.  அதில் ஒர் கெசட் அதிகாரியிடம் கைஒப்பம் வாங்கி திரும்பவும் ஸிஸ்டத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்போதுஉங்கள் LC  ஏற்றுக்கொள்ள பட்டது என்றும், அடுத்த LC எப்போது கொடுக்க வேண்டும் என்ற (DUE DATE)  செய்தி வரும். அதை ப்ரின்ட் எடுத்து கொள்ளவும்.

6.  நமது வங்கி கணக்கு ஸ்பார்ஷ்க்கு மாற்றப்பட்டு விட்டதா என்று தெரிந்து கொள்ள SPARSH.DEFENCEPENSION.GOV.IN  என்ற  இணையத்தில் கிளிக் செய்து ALERT என்ற பாக்ஸில் கிளிக் செய்தால் UNIQUE IDENTIFIER என்ற தலைப்பில் ட்ராப் டௌன் வரும். அதில் SERVICE NO/,..EPPO NO/..BANK ACCOUNT NO/ SPARSH PPO NO.. ஏதாவது ஒன்றை தேர்வு செய்து  பாக்ஸில் நிரப்பவும். CAPCHA கொடுத்து,  சப்மிட் செய்யவும் இப்போது உங்கள் வங்கி கணக்கு ஸ்பார்ஷ்க்கு மாற்றபட்டிருந்தால், உங்கள் , ஸ்பார்ஷ்  பிபிஒ/  ஒரிஜினல் பிபிஒ/  பிபிஒ/ செர்விஸ் எண்,  ஆதார் எண்,  பான் எண்,  வங்கி கணக்கு எண் ,கைபேசி எண் போன்றவைகளுடன், அடுத்த  LC  எப்போது  DUE  என்ற விபரங்களும் வரும். மாறவில்லையானால் CAPCHA மீண்டும்  மீண்டும் கேட்கும்..   நமது பென்சன் கணக்கு அதே வங்கியில் தான் இருக்கும்.ஆனால் பென்சனை கட்டுப்படுத்தும் AUTHORITY  மாறும்.  அதாவது வங்கியின் கட்டுபாட்டில், CPPC மூலம் கட்டுப்படுத்தபட்டது. ஸ்பார்ஷ்க்கு மாறிய பிறகு, PCDA, ALLAHABAD ஆல் நேரடியாக கட்டுப்படுத்தபடுகிறது.. நமது பென்சனுக்கு வங்கி பொறுப்பாகாது. PCDA ALLAHABAD மட்டுமே பொறுப்பாகும். திருத்தங்கள்,/ பென்சனர் டாட்டா,/குடும்ப பென்சன்/ மாற்றங்கள்/ வாழ்நாள் சான்று / புகார்கள் எல்லாமே ஸ்பார்ஷ்க்குள்  UN/ PW உள்ளீடு செய்து செய்து கொள்ளவேண்டும்..  பென்சனர் டாட்டா வை சரி பார்த்து  அதில் தவறு இருந்தால் அதை மாற்றும் போது, DOCUMENT என்ற தலைப்பில் கீழ் கேட்கப்படும் ஆதாரங்கள் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். இந்த மாற்றங்களை ஸ்பார்ஷ் ஏற்றுக்கொண்டால் ஒரு TOKEN/TICKET NO வரும்.. இந்த டோக்கன் எண்ணை 10/15 நாள்களில் ஸிஸ்டம் CONFIRM செய்யும்..( இந்த CONFIRMATION ஸ்பார்ஷ் ரெகார்ட் ஆபீஸ் இல் இருந்து சரிபார்த்த பிறகு தான் உறுதி செய்யும்.)

                                                                                                CONTINUE------


 


No comments:

Post a Comment

PENSIONERS DAY

 Today  17-12-2024  is  PENSIONERS DAY. we, the Exwel trust members   on the occasion of  pensioners day, "WISH YOU ALL THE PENSIONERS ...