Friday, September 8, 2023

KNOW ABOUT SPARSH- PRCEDURE IN TAMIL SERIES 1

 


                ஸ்பார்ஷ்  ஒரு   அறிமுகம்

1 SYSTEM FOR PENSION ADMINISTRATION RAKSHA என்பதன் சுருக்கம் தான் SPARSH ஆகும். அதாவது நமது டிஃபன்ஸ் பென்சனை நிர்வாகிக்கும் ஒரு மின்னணு,, ஆன் லைன் அமைப்பு..  பிசிடிஏ (P) அலாஹாபாத் , சரியான பென்சனை, சரியான நேரத்தில் உங்கள் வங்கி கணக்கில் (இடையில் வங்கி இல்லாமல்) , வழங்க செய்யப்பட்ட ஏற்பாடு தான் ஸ்பார்ஷ் எனப்படும்.  இனி இதை “ஸிஸ்டம்”  என்போம்.

2  பென்சன் சம்பந்தமான எல்லா நிகழ்வுகளும்(single window) ஒற்றை சாளரம் எனப்படும்  ஒரே இடத்தில்  அதாவது, பென்சன் உருவாக்கம்,(processing) வழங்கல்(disbursement) , பென்சன் சீட்டு, (slip) பென்சன் உரிமைகள்,(entitlement) , பென்சனர் சுய விபரம்( profile ), பென்சன் குறை தீர்த்தல்,(grievance) வாழ்நாள் சான்றிதழ்,( life certificate) போன்ற எல்லா பணி களும் செய்ய இந்த ஸிஸ்டெம் பயன்படுகிறது.

3  உங்கள் பென்சன் கணக்கு வங்கியிலிருந்து ,ஸ்பார்ஷ் க்கு மாற்றப்படும் போது, உங்கள் வங்கியில் பதிவு செய்யபட்ட, கைபேசி எண்ணுக்கு  ““உங்கள்  கணக்கு எண் வங்கியிலிருந்து ஸ்பார்ஷ்க்கு மாற்றப்பட்டுள்ளது.” என்று,வங்கி அனுப்பும் ஒரு sms குறுந்தகவல் வரும்.  அதன் பின் 15 அல்லது 20 நாள் கழித்து ஸ்பார்ஷ் , ஒரு sms உங்களுக்கு பதிவு செய்யப்பட்ட கைபேசிக்கு அனுப்பும் .அதில்,” உங்கள் பென்சன் கணக்கு தையார் ஆகிவிட்டது, (GENERATED), பென்சனர் ஐடி user name/id மற்றும் பாஸ்வேர்ட்(DEFAULT PW) “இது” என்று இருக்கும்.” இந்த தகவல் வந்த பின், sparsh.defencepension.gov.in என்ற இணைய பக்கத்தில் ,userid) (ஸ்பார்ஷ் பிபிஓ வின் கடைசியில் செர்விஸ் பென்சனருக்கு 01, ஃபேமிலி பென்சனருக்கு 02 என்று சேர்த்து )  மற்றும் பாஸ்வர்ட் உள்ளீடு செய்து அதில் கேட்கும் தகவல்களை கொடுத்து, புதிய உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பாஸ்வர்ட் உருவாக்கி கொள்ளவும். பிறகு, டிக்ளரேஷன், மற்றும் அண்டர்டேக்கிங் கொடுக்கவும்.  பின்  logout செய்யவும்..

                                           Cont-

No comments:

Post a Comment

INDIAN ARMEDFORCES FLAG DAY 7TH DEC 2025

 iN THIS DAY, WE  THE ARMED FORCES CELEBERATE OUR  FLAGDAY EVERY YEAR THIS 7TH DECEMBER . Dear All,   Today is  ARMED FORCES FLAG  DAY; , ce...