Wednesday, January 16, 2013

PENSION MELA



பென்சனர் குறை தீர்க்கும் கூட்டம்

சென்னை கோட்டையில் உள்ள எக்ஸ் சர்விஸ் மென் உதவி மையம், திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் உள்ள காண்டீனில் வைத்து பென்சனர் குறை தீர்க்கும் கூட்டம் நடத்த உள்ளது.

திருநெல்வேலி 21.1.2013 & 22.1.2013 காலை ஒன்பது மணி முதல்.
தூத்துக்குடி 23.1.2013 காலை ஒன்பது மணி முதல்.
கோவில்பட்டி 24.1.2013 காலை ஒன்பது மணி முதல்.

குறிப்பு: கோவில்பட்டியில் எந்த இடம் என்பதை 0462-2560028 என்ற தொலைபேசியில் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் வசதிக்காக இந்த கூட்டத்தை காண்டீனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த நல்ல வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவும்.

பென்சனை சரிபார்க்க கொண்டுவரவேண்டிய ரெகார்டுகள்..

1.       பேங்க் பாஸ் புக்.
2.       பென்சன் ஆர்டர்.
3.       டிஸ் சார்ஜ் புத்தகம்.
4.       வேறு ஏதேனும் கடிதங்கள் இருந்தால்.



--

No comments:

Post a Comment

PENSIONERS DAY

 Today  17-12-2024  is  PENSIONERS DAY. we, the Exwel trust members   on the occasion of  pensioners day, "WISH YOU ALL THE PENSIONERS ...