இரங்கல் செய்தி
நாகப்பட்டினம் மாவட்டம், கீளாவூரை சேர்ந்த
முன்னாள் விமானப்படை வீரர் CPL S. சந்திர சேகர் 12.09.2013 வியாழக்கிழமை அன்று காலமானார்கள் என்பதை
வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
இறுதி சடங்கு 13.09.2013 வெள்ளிகிழமை நடைபெறும்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த
இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அவர்
ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.
தொடர்புக்கு : K.ராமசந்திரன் போன்
:9443908103

No comments:
Post a Comment