Wednesday, April 13, 2022

TAMIL NEW YEAR GHREETINGS 2022

 Dear readers,

WE , THE EXWEL TRUSTEES,   WISH YOU ALL

"  A  VERY HAPPY TAMIL NEW YEAR- 14-04-2022   SUBAGIRUTHU "





சித்திரையைச் சீராக்கி

வைகாசியை வசந்தமாக்கி

ஆனியை ஆனந்தமாக்கி

ஆடியை ஆரோக்கியமாக்கி

ஆவணியை ஆசீர்வாதமாக்கி

புரட்டாசியைப் புனிதமாக்கி

ஐப்பசியை(அய்ப்பசி) அற்புதமாக்கி

கார்த்திகையைக் காருண்யமாக்கி

மார்கழியை மாண்பாக்கி

தையைத் தைரியமாக்கி

மாசியை மாணிக்கமாக்கி

பங்குனியைப் பக்குவமாக்கி

பல வள(ர)ங்கள்  தந்திட

 சுபகிருது வருகிறாள்.

வாழ்த்தி வரவேற்போம்

இனிய

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

 



No comments:

Post a Comment

8TH CENTRAL PAY COMMISSION

  GOOD NEWS -8 TH CENTRAL PAY COMMISSION9   Dear All,   It is a happy news that our Government has appointed   Members for the   8 th ...