இராணுவ குடும்ப பென்சனர்களின் அவல நிலை
சமீபத்தில் ஒரு வங்கியினுடைய பென்சன் பட்டுவாடா பட்டியலை பார்க்க நேர்ந்தது.
PPO நம்பர், பெயர், பென்சன் தொகை
இவற்றை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். காரணம்
அவர்களுக்கு உரிய பென்ஷனை விட மிகவும் குறைவாக இருந்தது. இதை கண்டு மிகவும் வேதனை அடைந்தோம். இவர்களுடைய முகவரி கிடைக்காத காரணத்தால், அதை
தெரிந்து கொண்டு உதவும் பொருட்டு இந்த இணைய தளத்தில் வெளியிடுகிறோம்.
“F” என்ற முதல் எழுத்து மட்டும் கொண்ட PPO உடைய ஒவ்வொரு பென்சனருக்கும்
குறைந்த பட்ச பென்சன் 01.01.2006 முதல் Rs.7000/-. இது DA உடன் இன்றைய தேதியில் Rs.13300 கிடைக்க
வேண்டும். ஆனால் கீழ்க்கண்ட பென்சனர்களுக்கு எவ்வளவு குறைவாக கொடுக்க படுகிறது
என்பதை பாருங்கள்.
தமிழ் நாட்டில் அதிமான வீரர்களை ராணுவத்துக்கு அனுப்பிய வேலூர் மாவட்டத்தில்,
வேலூர் நகரத்தில் உள்ள ஒரு வங்கியில் (Canara Bank) மட்டும் சுமார் ஒன்பது பேர்
குறைந்த பென்சன் வாங்குகின்றனர். இவர்களை
உங்களுக்கு தெரிந்தால் உடனே எங்களை தொடர்பு கொள்ள சொல்லவும்.
PPO No. பெயர் வங்கி பென்சன் தொகை
FBC/1166/1972 திருமதி.ஞானாம்பாள் கனரா வங்கி Rs.5,763
F/1086/1977 திருமதி.சாரதா அம்மாள் “ Rs.3,500
F/2500/1960 திருமதி.சரோஜா அம்மாள் “ Rs.5,763
F/3310/1972 திருமதி.அம்புஜம் “ Rs.5,763
F/4633/1973 திருமதி.சரஸ்வதி Rs.5,763
F/1986/1981 திருமதி.ஔவையார் “ Rs.3,500
F/2542/1981 திருமதி.நவநீதம்மா “ Rs.3,500
F/253/1969 திருமதி.சந்திர அம்மாள் A.S. Rs.5,763
F/617/1979 திருமதி.சீதாமாள் “ Rs.7,119
பென்சனர்களின் அறியாமையாலும், இவர்களுக்கு உதவி செய்வார் யாரும் இல்லாததாலும்
இந்த நிலை தொடர்கிறது. இதை படிப்பவர்களுக்கு இவர்களில் யாரையேனும் தெரிந்தால்
எங்களை தொடர்பு கொள்ள சொல்லவும். முடிந்தால்
வேலூர் மிலிடரி கன்டீனிலும், ECHS
மருத்துவ மனையிலும் இந்த பெயர்களை நோட்டீஸ் பலகையில் வெளியிடவும்.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி
Ex-servicemen and Social Welfare Trust,
No.15G Military Lines,
Samathaanapuram, Palayamkottai,
Tirunelveli 627002.
Phone:0462-2575380
Mobile:9894152959, 9786449036
மற்ற ஊர்களில் உள்ளவர்கள் பெயர் அடுத்து சில நாட்களில் வெளியிடுவோம்.