Monday, April 16, 2012

YOUR PARTICIPATION IN THE EXWEL TRUST ACTIVITIES



ஒர் வேண்டுகோள் !

எனதருமை முப்படை வீரர்களே,

உங்களில் எத்தனைபேர் எங்கள் இந்த வலைப்பூவை
காண்கிரீர்கள் ? யாரேனும் ஒரு பதில் கடிதம் எழுத நினைத்ததுண்டா ?  நம் இனத்தவர்களுக்கு ஏன் இந்த அலட்சிய மனப்போக்கு ?  உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவித்தால் நல்லது.  உங்களுக்கு மேலும் நல்ல முறையில் சேவை செய்ய ஏதுவாய் இருக்கும். நம் இனம் மேம்பட இணையதளம் ஒர் மாபெரும் வரப்ப்ரசாதம். உங்களுக்கு தெரியாவிட்டாலும், உங்கள் குழந்தைகள் மூலம் உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவிக்கவும்.

எக்ஸ்வெல் அறக்கட்டளை உங்களுக்காக நிறுவப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  எங்களுக்குபின் இதை நீங்கள் தான் நட த்தவேண்டும்.  எனவே இதில் உங்கள் பங்களிப்பு மிகவும் அவசியம். கடந்த இரண்டு ஆண்டுகாலமாக எங்கள் பணிகளை பகிர்ந்துகொள்ள நல்ல நண்பர்களை தேடிக்கொண்டிருக்கிறோம்.  இன்னும் கிடைக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.

2 comments:

  1. Its really heartening to note that a sect of Xsm is on the job to look into the grievances of this community.
    Long live your services!

    ReplyDelete
  2. i actually follow your site and i share ur views to my co veterans some time i do reply for ur entries.I always pray God for your good health to fulfil your needs.

    ReplyDelete

PENSIONERS DAY

 Today  17-12-2024  is  PENSIONERS DAY. we, the Exwel trust members   on the occasion of  pensioners day, "WISH YOU ALL THE PENSIONERS ...