கண்டன அறிவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கிராமத்தை சேர்ந்த இன்னாள் ராணுவ வீரர்
அமரர் M பிரபு அவர்கள் 08.2.23 ல் படுகொலை
செய்யபட்டதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்......
இதை முன்னிட்டு
நெல்லை மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் அனைவரும் திருநெல்வேலி புதிய பேரூந்து நிலைய நுழைவாயில் அருகே 01.03.2023 அன்று காலை 11 மணி அளவில் அலை கடல் என THIRANDU VAREER
Contact Vet.Hony.Captain.M.DAVID- 7358541680

No comments:
Post a Comment