Thursday, October 26, 2017

ராணுவத்தினர் பெண்களுக்கு தனி ஒரு அமைப்பு உருவாக்க முயற்சி.



அழகுக்கலை  பயிற்சி, சிறந்த வேலை வாய்ப்பு 

முன்னாள் ராணுவத்தினர் பெண்களுக்கு 
ஒரு அருமையான பயிற்சி 
கலந்துகொண்டு பயன் பெற கேட்டு கொள்கிறோம் 
ராணுவத்தினர் பெண்களுக்கு தனி ஒரு அமைப்பு 
உருவாக்க முயற்சி.




வேலை தேடும் பெண்களுக்கு அரிய வாய்ப்பு .அவசியம் கலந்து கொள்ளவும்.
இடம். பாளை. சாந்திநகர் மெயின் ரோடு, மணிமஹால் திருமண மண்டபம்.
நாள்: 29.10.2017 ஞாயிற்று கிழமை காலை 9.00 மணி.
நெல்லை சந்திப்பில் இருந்து பஸ் 
12, 12B இன்னும் பல.

No comments:

Post a Comment

PENSIONERS DAY

 Today  17-12-2024  is  PENSIONERS DAY. we, the Exwel trust members   on the occasion of  pensioners day, "WISH YOU ALL THE PENSIONERS ...