Sunday, September 17, 2023

KNOW ABOUT SPARSH TAMIL SERIES -7

 


15  இவ்வாறாக, ஸ்பார்ஷ் என்னும் மின்னணு,, இணைய தள, ஆன் லைன் பென்சன் வழங்கும் வழி முறை மூலம் பென்சன் சம்பந்தப்பட்ட எந்த பணியும் தாமதமின்றி உடனே,  ஒற்றை சாளரம் முறை யில் நடை பெறுகிறது..  முன்பெல்லாம் வங்கிகளின் கட்டுப்பாட்டில் பென்சன் இருக்கும் போது, ஒரு பிரச்சினையோடு வங்கிக்கு நாம் போனால் பொறுப்பற்ற முறையில் , இது மேலிடத்தில் (CPPC) கேட்க வேண்டும். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. என்று பதில் சொன்னது. அப்படியே ஏதாவது செய்தாலும் அந்த வேலை முடிய மாதக்கணக்கில் ஏன் வருடக்கணக்கில் கூட கால தாமதம் ஆனது.   ஒரு EXSM இறந்தால் அவரை சார்ந்தோர்,  ஃபேமிலி பென்சன் பெறுவதற்கு பல மாதங்கள் வருடங்கள் ஆனது.  இதனால் ஏற்பட்ட சிரமங்கள் சொல்லி மாளாது. எனவே முன்னாள் ராணுவ வீரர்களின் பென்சன் வழங்கல்,  ஃபேமிலி பென்சன் வழங்கும் அனுமதி மற்றும் தேவையான டாட்டா வேலைகள் அனைத்தும் ஸ்பார்ஷ் மூலம் துரித கதியில் முடிக்கபடுகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.. 

நன்றி           நன்றி                நன்றி           நன்றி 

     முன்னாள் ராணுவ வீரர் மற்றும் சமுதாய அறக்கட்டளை

                      திருநெல்வேலி

 

No comments:

Post a Comment

HAPPY NEWS - 8TH PCY COMMISSION

 IT IS A GOOD NEWS THAT  OUR  CENTRAL GOVERNMENT HAS  AGREED TO FORM  THE    8TH  CENTRAL PAY COMMISSION WHICH DUE FROM 01-01-2026.   THE ME...