9 ஸ்பார்ஷில் லாகின் செய்து, MY DOCUMENT ல் கிளிக் செய்து வரும் திரையில் 1. பென்சனர் ஸ்லிப், 2 பென்சனர் பிபிஒ, 3 கொரிஜெண்டம் பிபிஒ, 4, உங்களுக்கான சரியான பென்சன்,ENTITLEMENT, 5 வெளியீடு, DECLARATION, 6 மற்றும் FORM 16 போன்ற ஆவணங்களை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு கொள்ளலாம்.
10 PDV செய்யும் போது, பெர்சனல் டாட்டா சரி பார்த்தல் , மாற்றம் செய்த பின் ஒரு ஓடிபி மூலம் வெரிஃபை செய்த பின் சப்மிட் செய்து அதை சேமித்து (SAVE) செய்த பின் நெக்ஸ்ட் பாக்ஸ் மூலம் அடுத்த திரைக்கு செல்லவும். அதாவது “செர்விஸ் டிடேல்ஸ்
செர்விஸ் டிடேல்ஸ் : இதில் உங்கள் செர்விஸ் விபரங்கள் காணலாம்“ பெரும்பாலும், இதில் மாற்றங்கள் செய்யபட மாட்டாது. செர்விஸ் நம்பர்., .,ரேங்க், , என்ரொல்மென்ட் தேதி, டிஸ்சார்ஜ் தேதி, , MACP, பென்சன் டைப்,, மெடிகல் கேட்டகரி, ,QUALIFIED SERVICE,, NON QUALIFYING SERVICE, போன்றவை இருக்கும். இதை சப்மிட் செய்து சேவ் செய்யவும். அடுத்து நெக்ஸ்ட் கிளிக் செய்தால் அடுத்த திரை, ஃபேமிலி டிடேல்ஸ் வரும்
11
ஃபேமிலி டிடேல்ஸ் , இதில் மனைவி மகன், மகள் போன்ற விபரங்களை காணலாம். ( பிபிஒ ல் பதிவு செய்யப்பட்டிருந்தால்), இதில் உள்ள விபரங்களை பெயரின் கடைசியில் உள்ள ACTION “ கண்
“ என்ற பாக்ஸில் கிளிக் செய்தால் வரும் திரையில் தேவையான மாற்றங்கள் செய்யலாம்.உதாரணமாக, பிறந்த தேதி, மாற்றம் செய்யலாம். ஆதார், பான், E MAIL, போன்றவை பதிவு செய்யலாம் . எல்லாமே ஓடிபி
முறையில் செயல்படும். ஆனால்,
DOCUMENT ல்
கிளிக்
செய்து PROOF (ஆதாரம்)
பதிவேற்றம் செய்யவேண்டும். ADD FAMILY என்ற
பாக்ஸ் மூலம் கிளிக் செய்து குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் அது போல் குடும்ப உறுப்பினர்கள் இறந்து விட்டாலோ, காணாமல் போய் விட்டாலோ, அவர்கள்
பெயர்களை நீக்கிக் கொள்ளலாம். இதற்கும் ப்ரூஃப்( அப்பிடவிட் அல்லது இறப்பு சான்றிதழ்) டாக்குமென்டில் போய் பதிவேற்றம் செய்யவேண்டும்
எல்லா
விபரங்களும் ஸ்பார்ஷ் ரெகார்ட் ஆபிஸ் மூலம் வெரிஃபை செய்த பின் தான் உறுதி செய்யும்.. இதை சப்மிட் செய்து சேவ் செய்து கொள்ளவும். நெக்ஸ்ட் பாக்சை கிளிக் செய்தால் அடுத்த திரை, பேங்க்
டிடேல்ஸ் வரும்.
CONTINUED
No comments:
Post a Comment